Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகலுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
AUS Vs PAK Cricket Match Prediction Probable XI Fantasy Cricket Tips Tamil Cricket News Pakistan Tour Australia 2023-24
Related Cricket News for Tamil cricket news - Tesst
INDW vs AUSW: ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு இருக்கா? - கம்பீர் தேர்வு செய்த பிளேயிங் லெவன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 2nd Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு; ரிஸ்வானுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் அடங்கிய அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியாவை வாங்க 100 கோடியை செலவிட்ட மும்பை இந்தியன்ஸ்; வெளியான அதிர்ச்சிகர தகவல்!
குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு மும்பை அணி தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோல்வியிலிருந்து நகர்ந்து அடுத்ததாக காத்திருக்கும் சவாலை சந்திக்க தயாராகியுள்ளோம் - ராகுல் டிராவிட்!
2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்வியை நினைத்துக் கொண்டிருந்தால் அடுத்த போட்டிகளில் வெல்ல முடியாது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK: பாகிஸ்தான் அணியில் முகமது நவாஸ் சேர்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய நௌமன் அலிக்கு பதிலாக முகமது நவாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதனை நான் விராட் கோலியிடம் தான் கற்றுக்கொண்டேன் - ரோஹித் சர்மா!
டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை நான் விராட் கோலியை பார்த்து தான் கற்றுக் கொண்டேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சொந்த மண்ணில் சாதனையை தக்கவைக்க வேண்டும் - டெம்பா பவுமா!
தங்களுடைய சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் தரமும் திறமையும் இந்திய அணியிடம் இருப்பதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது!
ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் - ராகுல் டிராவிட்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கேஎல் ராகுலால் சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட முடியும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தோல்வியின் மூலம் சில நேர்மையான விஷயங்கள் கிடைத்துள்ளன - ஜோஷ் பட்லர்!
வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும் - விராட் & ரோஹித்!
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வந்தாலும் ஒரு வீரரின் உண்மையான திறமையை சோதிக்கும் இது போன்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தங்களுக்கு பெரியது என்று விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக கீரென் பொல்லார்ட்?
அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கீரென் பொல்லார்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மேத்யூ வேட் அதிரடி; ரெனிகேட்ஸை வீழ்த்தி ஹரிகேன்ஸ் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிக்கேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement