Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
AUS vs PAK: டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார் நௌமன் அலி!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நௌமன் அலி மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் குர்ரம் ஷாசத் காயம் காரணமாக விலகிய நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது நோமன் அலியும் இணைந்துள்ளார். Read More...
AUS Vs PAK Pakistan Cricket Team Khurram Shazad Nouman Ali Tamil Cricket News Pakistan Tour Australia 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
என்னுடைய ஃபேவரைட் ஆர்சிபி தான் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது என இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வு!
காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்று வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: தொடரிலிருந்து விலகும் ஹர்திக் பாண்டியா; சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs AUSW, Only Test: போராடும் ஆஸ்திரேலியா; வெற்றியை நோக்கி இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அசத்தல் வெற்றி!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியை வீழ்த்துவதற்கு இதுதான் ஒரே வழி - ஏபிடி வில்லியர்ஸ் ஆலோசனை!
சச்சின் டெண்டுல்கருக்கு நிகரான தரத்தை கொண்ட விராட் கோலியை சற்று வித்தியாசமாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே தொடர்ச்சியாக பந்து வீசி அவுட்டாக்குவதே ஒரே வழி என்று தென் அப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சி ஆட்டத்தில் சர்ஃப்ராஸ் கான் மிரட்டல் சதம்; இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் மும்பை மாநில அணி வீரர் சர்ஃப்ராஸ் கான் அதிரடி விளையாடி சதம் அடித்து கவனம் ஈர்த்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கரண் ரூ.18.50 கோடி வாங்கியது தேவையில்லாத ஒன்று என ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய இஷான் கிஷன்; காரணம் இதுதான்!
தனக்கு மனசோர்வு இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஓய்வு வேண்டும் எனவும் இஷான் கிஷன் கேட்டுக்கொண்டதின் பேரில் பிசிசிஐ அவருக்கு விடுப்பு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs BAN, 3rd ODI: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வரலாற்று வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கணுக்கால் காயத்தால் அவதிப்படும் சூர்யகுமார்; அடுத்து 3 மாதம் விளையாடுவது சந்தேகம்!
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
நீண்ட காலமாக நான் பார்த்த தன்னலமற்ற இந்திய வீரர் அவர் - ரோஹித் சர்மா குறித்து சைமன் டௌல்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து சுயநலமின்றி விளையாடும் வீரராக ரோஹித் சர்மாவை தாம் பார்ப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் - சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கௌதம் கம்பீர்!
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து கால் தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு இனிமேலாவது தேர்வுக் குழுவினர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement