Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
சிறப்பாக செயல்படும் வீரர்களையே நாங்கள் உலககோப்பை அணிக்காக தேர்வு செய்வோம் - ஐடன் மார்க்ரம்!
ஐடன் மார்க்கம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது டிசம்பர் 10-ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக அந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் முடிவுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்களை எடுத்திருந்த வேளையில் மழை பெய்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன் - சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணியின் வீரர்கள் முதல் 5-6 ஓவர்களிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்து விட்டனர் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG, 1st T20I : கம்பேக்கில் கலக்கிய ரஸல்; இங்கிலாந்தை பந்தாடியது விண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd T20I: சிக்சர் மழை பொழிந்த பேட்டர்ஸ்; இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
செய்தியாளர்கள் அறை கண்ணாடியை பதம் பார்த்த ரிங்கு சிங்கின் சிக்ஸர்; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் அடித்த சிக்சர் ஒன்று செய்தியாளர்கள் அறையின் கண்ணாடியை தகர்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd T20I: ரிங்கு, சூர்யா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 152 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 180 ரன்கள் எடுத்த நிலையில், மழை காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் அடுத்த தரமான தமிழக வீரராக சாய் சுதர்ஷன் இருப்பார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணியின் டாப் 4இல் இடது கை வீரர்களுக்கு பஞ்சம் இருப்பதால் சாய் சுதர்ஷனுக்கு விளையாடும் 11 பேர் அணியில் விரைவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங் கொடுத்த உத்வேகம் நான் இந்தியாவுக்காக விளையாட உதவியது - ஸ்ரீசாந்த்!
ஆரம்ப காலங்களில் பார்ட்டியில் ஈடுபட்டு பொறுப்பின்றி இருந்த தம்மிடம் யுவராஜ் கொடுத்த உத்வேகமான வார்த்தைகளும் ஆலோசனைகளும் தான் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு உதவியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யு19 ஆசிய கோப்பை 2023: ராஜ் லிம்பானி அபார பந்துவீச்சு; நேபாளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான் பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!
இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக ஐசிசி ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமலுக்கு வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement