Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND, 3rd T20I: குல்தீப் சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா; தொடரை சமன் செய்த இந்தியா!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சாதனைகளால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதமடித்து ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார். படைத்தார்.
By Bharathi Kannan • 2 years ago
விஜய் ஹசாரே கோப்பை 2023: சதமடித்து மிரட்டிய தீபக் ஹூடா; இறுதிப்போட்டியில் ராஜஸ்தான்!
கர்நாடகா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 202 டார்கெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை - டேவிட் வார்னர்!
விளையாட்டில் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியான விமர்சனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ரன்கள் அடிப்பது தவிர வேறு வழியே கிடையாது என டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காகிசோ ரபாடாவும் காயம் காரனமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 410 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 1st test: சதமடித்து மிரட்டிய டேவிட் வார்னர்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் கடின உழைப்பு அனைத்தும் ஒரு மோசமான தோல்வியால் வீணானது - முகமது ஷமி!
ஒன்றரை மாதங்கள் அபாரமாக விளையாடி கடைசியில் தோல்வியை சந்தித்ததால் இறுதிப்போட்டி முடிந்த இரவில் இந்திய வீரர்கள் யாருமே சாப்பிட மனமில்லாமல் சோகத்துடன் அமர்ந்திருந்ததாக முகமது ஷமி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனிற்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியீடு!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் பிராண்ட் மதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 3rd T20I: மூன்றாவது போட்டியிலிருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்கள்; பின்னடைவில் தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால், என்னை யார் தடுக்க முடியும்? - முகமது ஷமி காட்டம்!
பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமெனில், நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement