Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
பயிற்சியாளரின்றி களமிறங்கும் இந்திய அணி; டிராவிட்டின் மாஸ் பிளான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிவடைந்தது. இதன்பின் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இதனிடையே ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்காவில் இறங்கியுள்ள நிலையில், ராகுல் டிராவிட் அவர்களுடன் இணையவுள்ளார். இதனால் ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு என்சிஏவில் பணியில் உள்ள சிதன்ஷு கோடக் பயிற்சி கொடுக்கவுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து சஞ்சு சாம்சனை நீக்க வேண்டும் - ஸ்ரீசாந்த்!
சஞ்சு கேப்டனாக இருப்பதில் அவர் அதனுடைய தீவிரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது பட்லரை கேப்டன் ஆக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முறையற்ற பந்துவீச்சு; மனீஷ் பாண்டேவுக்கு தடை - பிசிசிஐ அதிரடி!
பிசிசிஐ உள்நாட்டில் பந்து வீசும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலரின் பந்து வீசும் முறையில் குறைபாடுகளை கண்டுள்ளதாகவும், அவர்களின் பந்து வீசும் முறையில் சந்தேகம் இருப்பதாகவும், அந்தக் குறிப்பிட்ட வீரர்களின் மாநில கிரிக்கெட் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியைப் பார்த்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - ஹீதர் நைட்!
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ததை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீதர் நைட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மிகப்பெரும் தவறு - ஆகாஷ் சோப்ரா!
சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மும்மை இந்தியன்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்; சிஎஸ்கேவுக்கு முதலிடம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதிலிருந்து ரசிகர்கள் விலகி வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
AUS vs PAK, 1st test: பாகிஸ்தானை 271 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
INDW vs ENGW, Only Test: மீண்டும் கலக்கிய தீப்தி சர்மா; இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித்திற்கு ஆதரவாக பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்; மும்பை இந்தியன்ஸில் முற்றும் மோதல்!
ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நீக்கியது தமது இதயத்தை உடைக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது என அந்த அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND: அடுத்தடுத்து தொடரிலிருந்து விலகிய சஹார், ஷமி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தீபக் சஹாரும், டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமியும் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
டி10 வடிவில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டம்!
வரும் 2024 ஆம் ஆண்டு டி10 என்ற பெயரில் மினி ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement