Tamil cricket news: Cricket News & Match Updates
நாங்கள் இந்த போட்டியில் நினைத்தது வேறு - கேஎல் ராகுல்!
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது இன்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் தங்களது அணி முதலில் பேட்டி செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA vs IND, 1st ODI: அறிமுக போட்டியில் அசத்திய சாய் சுதர்ஷன்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்; கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு!
SA vs IND, 1st ODI: அர்ஷ்தீப், ஆவேஷ் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை 116 ரன்களில் சுருட்டியது இந்தியா!
வங்கதேச டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் வில்லியம்சன்!
ரோஹித் சர்மாவை டிரேடிங் முறையில் வங்க நினைத்த ஐபிஎல் அணி; மறுத்த மும்பை இந்தியன்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார் நாதன் லையன்!
AUS vs PAK, 1st Test: பாகிஸ்தானை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2023: ராஜஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது ஹரியானா!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மும்பைக்காக ரோஹித் சிறந்த கேப்டனாக செயல்பட்டார் - ஏபி டி வில்லியர்ஸ்!
ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? - கேஎல் ராகுல் பதில்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31