Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
NZ vs PAK: ஷாஹின் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிப்பு!
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது.
இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
NZ Vs PAK Pakistan Cricket Team Shaheen Afridi Babar Azam Shadab Khan Tamil Cricket News Pakistan Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
NZ vs BAN, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG, 4th ODI: மீண்டும் சதமடித்த பிலிப் சால்ட்; இங்கிலாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd ODI: டோனி டி ஸோர்ஸி அபார சதம்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மேத்யூ, டி ஆர்சி அபாரம்; சிட்னி தண்டரை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அடுத்த கோப்பைக்கு தயாரான சென்னை சூப்பர் கிங்ஸ்; முழு வீரர்கள் பட்டியல்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கிய மற்றும் முழு அணியின் விபரத்தை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் பிளாக் செய்த சைன்ரைசர்ஸ்; ரசிகர்கள் அதிருப்தி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதள பக்கங்களில் பிளாக் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீரர்கள் - காணொளி!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட டெரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
SA vs IND, 2nd ODI: சாய் சுதர்ஷன், கேஎல் ராகுல் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: சிஎஸ்கேவில் இடம்பிடித்த இளம் வீரர்; யார் இந்த சமீர் ரிஸ்வி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வி எனும் இளம் வீரரை ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பது அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: பாட் கம்மின்ஸை முந்தி புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ. 24.75 கோடிக்கு எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் தொடரில் புதிய வராறு படைத்த உலகக்கோப்பை கேப்டன்!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டிக்கு பிறகு 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 மினி ஏலம்: விறுவிறுப்பாக தொடங்கிய ஏலம்; டிராவிஸ் ஹெட்டை வாங்கியது ஹைதராபாத்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இன்னும் 100% குணமடையவில்லை - ரிஷப் பந்த்!
வேகமாக குணமடைந்து வரும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் 15 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement