Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று தேதி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தில் வழக்கம் போல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக யாரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். Read More...
IPL Auction MS Dhoni Gerald Coetzee Tamil Cricket News Chennai Super Kings IPL 2024 Mini Auction Indian Premier League 2024
Related Cricket News for Tamil cricket news - Tesst
இனி ஓவருக்கு இரண்டு பவுன்சர்; அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் முதல் அமல்!
ஐபிஎல் 17ஆவது சீசன் முதல் பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீசலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - நாதன் லையன்!
தம்மை பாராட்டிய அஸ்வின் விரைவில் 500 விக்கெட்டுகளை எடுக்கும் நாளுக்காக காத்திருப்பதாக நேதன் லயன் பதிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் - முகமது ஹபீஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவை அவர்கள் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும் என்று அந்த அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வார்னேவின் சாதனையை லையனால் முறியடிக்க முடியும் - பாட் கம்மின்ஸ் புகழாரம்!
ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் விக்கெட் சாதனையை நாதன் லையனால் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த 15 ஆண்டுகளுக்கு விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்ஷன் - இர்ஃபான் பதான்!
வேகத்துக்கு சாதகமாக பேட்டிங்க்கு சவாலாக இருக்கக்கூடிய தென் ஆப்பிரிக்க மண்ணில் அசத்திய சாய் சுதர்சன் அடுத்த 10 – 15 வருடங்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் திறமையை கொண்டிருப்பதை காண்பித்ததாக முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விதியை மீறிய பாகிஸ்தான்; அபராதம் விதித்த ஐசிசி !
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்தில் பந்துவீசாததால் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?
ஐஎல்டி20 லீக் விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் முறையாக விளையாடி வெற்றியில் பங்காற்றியது அபாரமானதாகும் - சாய் சுதர்ஷன்!
ஒவ்வொரு குழந்தைகளும் நாட்டுக்காக விளையாடி அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற கனவுடனேயே கிரிக்கெட்டில் விளையாட தொடங்குவார்கள் என தனது அறிமுக போட்டியில் அரைசதமடித்த சாய் சுதர்ஷன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ZIM vs IRE, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது அயர்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
ஆட்டத்தின் முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது. சர்வில் இருந்து எங்களால் மீள முடியாத அளவுக்கு பண்ணி விட்டார்கள் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்ற கேஎல் ரகுல் உத்வேகமளித்தார் - அர்ஷ்தீப் சிங்!
இப்போட்டியில் தம்மால் 5 விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கேப்டன் கேஎல் ராகுல் கொடுத்ததாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யு19 ஆசிய கோப்பை 2023: யுஏஇ-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது வங்கதேசம்!
யுஏஇ யு19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச யு19 அணி 195 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்ற சாதனைப்படைத்தது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement