Tamil cricket news: Cricket News & Match Updates
ZIM vs IRe, 2nd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி அயர்லாந்து அணி வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கும்பி 5 ரன்களிலும், கமுன்ஹுகம்வே 8 ரன்களிலும், மில்டன் ஷும்பா ரன்கள் ஏதுமின்றியும், சிக்கந்தர் ரஸா 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரியான் பார்ல் - கிளைவ் மடாண்டே இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
என்னுடைய பிறந்த நாளில் 5 விக்கெட்டுகளை எடுப்பேன் என்று நினைக்கவில்லை - குல்தீப் யாதவ்!
ரோஹித் சர்மா குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள பதிவு!
யு19 ஆசிய கோப்பை 2023: வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டி வாய்ப்பை தவறவிட்டது இந்தியா!
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; திணறும் இங்கிலாந்து!
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்!
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை!
இம்பேக்ட் பீல்டருக்கான விருதை வென்றார் முகமது சிராஜ்!
இலங்கை அணியின் ஆலோசகராக ஜெயசூர்யா நியமனம்!
அவரை தடுப்பதற்கான ஒரே வழி இது தான் - ஜஹீர் கான்!
பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் - ஐடன் மார்க்ரம்!
குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் மகிழ்ச்சியாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-க்கு ஓய்வு கொடுத்தது பிசிசிஐ!
WI vs ENG, 2nd T20I: பிராண்டன் கிங் அதிரடி; இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31