Tamil cricket news: Cricket News & Match Updates
எல்எல்சி 2023: அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மணிப்பால் டைகர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் ரன்கள் ஏதுமின்றியும், டுவைன் ஸ்மித் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரிக்கி கிளார் - குர்கீரட் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
INDW vs ENGW, 2nd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
INDW vs ENGW, 2nd T20I: இங்கிலாந்து பந்துவீச்சில் 80 ரன்களில் சுருண்டது இந்திய மகளிர் அணி!
ZIM vs IRE, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
மோதலில் ஈடுபட்ட ரஸா, காம்பேர், லிட்டில் - நடவடிக்கை எடுத்த ஐசிசி!
ஹர்ஷல் படேலை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - இர்ஃபான் பதான்!
இந்திய மகளிர் அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆஸி கேப்டன்!
தென் ஆப்பிரிக்காவில் விளையாட கூடுதல் பயிற்சி தேவை - ரிங்கு சிங்!
BAN vs NZ, 2nd Test: மீண்டும் அதிரடி காட்டிய கிளென் பிலீப்ஸ்; தொடரை சமன் செய்தது நியூசி!
ஷுப்மன் கில்லை 3ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் - நஜிபுல்லா ஸத்ரான்!
முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை - ரவி பிஷ்னோய்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31