Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs IRE, 1st T20I: சிக்கந்தர் ரஸா அபாரம்; அயர்லாந்தை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பால் ஸ்டிர்லிங் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி பால்பிர்னிஸ் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எல்எல்சி 2023: இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மணிப்பால் டைகர்ஸ்!
இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் மணிப்பால் டைகர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வைக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
35 வயதுக்கு பின் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய தொடங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஃபார்முக்குத் திரும்பும் தருணத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் - ஜோஸ் பட்லர்!
மோசமான ஃபார்மிலிருந்து மீண்டும் சிறப்பாக விளையாடுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்திற்கான பட்டியலில் ஷமி, மேக்ஸ்வெல், ஹெட்!
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: மெல்போர்ன் ஸ்டார்ஸை பந்தாடியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs NZ, 2nd Test: மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!
வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
பிபிஎல் 13: சதத்தை தவறவிட்ட காலின் முன்ரோ; மெல்போர்ன் அணிக்கு 215 டார்கெட்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தன்னை ஃபிக்ஸர் என திட்டினார் - கம்பிருடனான மோதல் குறித்து ஸ்ரீசாந்த்!
2013 ஐபிஎல் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கியதை வைத்து “நீ ஃபிக்ஸர்” என்று கௌதம் கம்பீர் களத்தில் தம்மை திட்டியதாக ஸ்ரீசாந்த் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா இடத்தில் இந்த ஆஃப்கான் வீரரை தேர்வு செய்யுங்கள் - குஜராத் அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்!
ஹார்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப ஆஃப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 23 வயதான ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை கொண்டு வரலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஆலோசனை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமியை டிரேடிங் செய்ய சில அணிகள் முயற்சித்தன - குஜராத் அணி சிஓஓ குற்றச்சாட்டு!
குஜராத் அணியின் முகமது ஷமியிடம் டிரேடிங் முறையில் ஒப்பந்தம் செய்வதற்காக சில அணிகள் முயற்சிப்பதாக குஜராத் அணியின் சிஓஓ அரவிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பொறாமை காரணமாகவே சிலர் விராட் கோலியை விமர்சிக்கின்றனர் - பிரையன் லாரா!
விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement