Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: மில்லர் அசத்தல் சதம்; ஆஸ்திரேலியாவுக்கு 213 டார்கெட்!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து, ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தார். Read More...
ICC ODI World Cup 2023 SA Vs AUS David Miller Mitchell Starc Glenn Maxwell ICC ODI World Cup 2023 SA Vs AUS David Miller Mitchell Starc Glenn Maxwell Tamil Cricket News South Africa Vs Australia
Related Cricket News for Tamil cricket news - Tesst
சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
தொடக்கத்திலேயே சந்தித்த அதிகப்படியான காய்ச்சலின் தாக்கம் தான் இப்போட்டியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போது வெயில் தாங்க முடியாமல் தாம் வெளியேறியதற்கான காரணம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் பவுலர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: மழையால் ஆட்டம் பாதிப்பு; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா ஒரு பயமற்ற கேப்டன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நான் அடுத்தடுத்த போட்டிகளில் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் ஹீரோ - நாசர் ஹுசைன் பாராட்டு!
ஷமி மற்றும் விராட் கோலி ஆகியோர் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றாலும் ரோஹித் சர்மா தான் இந்த வெற்றியின் உண்மையான நாயகன் என்று நாசர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தரமான அணியிடம் தோல்வி அடைந்ததில் நினைத்து நாங்கள் மகிழ்கிறோம் - கேன் வில்லியம்சன்!
இந்திய அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!
எவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க நினைத்தேன். ஏனெனில் இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!
வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்ததாக தெரிவிக்கும் ஆட்டநாயகன் ஷமி அதற்காக தாமே ரிஸ்க் எடுத்து வேகத்தை மாற்றி விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா, அரையிறுதி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் சதம் வீண்; முகமது ஷமி அபாரம் - இறுதிப்போட்டிகுள் நுழைந்தது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி சாதனை!
உலகக்கோப்பை தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் டி20 & டெஸ்ட் அணியின் கேப்டன்களாக அஃப்ரிடி, மசூத் நியமனம்!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் ஆசாம் விலகியதையடுத்து, ஷாஹின் அஃப்ரிடி டி20 அணிக்கும், ஷான் மசூத் டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
அரையிறுதியில் மேக்ஸ்வெல் விளையாடுவாரா? - பாட் கம்மின்ஸ் பதில்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான அரையிறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவாரா என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
தற்போது 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு கடினமான முடிவு என்றாலும், இதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன் என பாபர் ஆசாம் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement