Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
நான் நேசிப்பவர்கள் முன்பு சதமடித்தது மகிழ்ச்சி - விராட் கோலி!
மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது.
அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களைக் குவித்தார். இது அவரின் 50ஆவது சதமாகும். இதுவரை சச்சினின் 49 சதமே கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று விராட் கோலி அச்சாதனையை முறியடித்து சச்சின் டெண்டுல்கருக்கு இந்த சதத்தை சமர்ப்பணம் செய்தார். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs NZ Virat Kohli Sachin Tendulkar Anushka Sharma Tamil Cricket News Virat Kohli 50th Century
Related Cricket News for Tamil cricket news - Tesst
தனது சாதனையை முறியடித்த விராட் கோலியை புகழ்ந்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய இந்திய வீரர் விராட் கோலியை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை முறியடித்து விராட் கோலி உலகசாதனை!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை விளாசிய வீரர் எனும் வரலாற்று சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபார சதம்; நியூசிலாந்துக்கு 398 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் எனும் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயிலின் சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இன்ஸாமாம் உல் ஹக்கின் சர்ச்சை கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி!
இந்திய வீரர் ஒருவர் இஸ்லாமியனாக மாற இருந்தார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி பயமின்றி விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
பயமின்றி விளையாடுங்கள். முடிவை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய சிறந்த செயல்பாடுகளை கொடுங்கள் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆலோசனை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி கேசவ் மகாராஜ் முதலிடம்!
ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் முகமது சிராஜை பின்னுக்கு தள்ளி தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இறுதி, அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் இரவோடு, இரவாக மாற்றப்பட்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஊடகங்களில் இது குறித்து செய்திகள் வெளியாகி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 2 years ago
குல்தீப் குறித்து வில்லியம்சன் கவலைப்பட மாட்டார் - சுனில் கவாஸ்கர்!
கேன் வில்லியம்சன் கிரீசுக்குள் பின்சென்றும் நன்றாக விளையாட கூடியவர். குல்தீப் அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என சுனில் கவாஸ்கர் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணி ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்த தாமஸ் முல்லர்!
ஜெர்மன் கால்பந்து நட்சத்திரம் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் சாதனைக்காக விளையாடவில்லை - சுனில் கவாஸ்கர்!
முதல் அரை இறுதியில் டாஸ் வென்றால் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களின் ஆட்டத்தில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் - ரோஹித் சர்மா!
நாளை எப்படிச் சிறப்பாக ஆட முடியும் என்பதில் மட்டுமே எங்களின் எண்ணம் இருக்கிறது. கடந்த கால வரலாறுகளைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவே இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஓர் அணியாக எங்களின் திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் - கேன் வில்லியம்சன்!
இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு போட்டி குறித்து பதில் அளித்து இருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
அடுத்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement