Tamil cricket news: Cricket News & Match Updates
நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும் - விராட் கோலி!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து கிடைத்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய அணியும் சேர்ந்து அந்த விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது. மிகக் குறிப்பாக விராட் கோலி தன்னுடைய 49ஆவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை எடுத்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்தனர். ஆனால் பவர்பிளே முடிந்து சுழற் பந்துவீச்சாளர்கள் வந்த பிறகுதான் ஆடுகளம் அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி ஆட்டத்தை மெதுவாக்கி ஸ்ரேயாஸ் ஐயரை வழிநடத்தி, இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றதுடன் தானும் சதம் அடித்து அசத்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா!
பேட்டர்களை திக்குமுக்காட வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி - விராட் கோலி!
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக்!
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி சாதனை சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 327 டார்கெட்!
நான் விளையாடிய மிகவும் திருப்திகரமான ஒருநாள் போட்டி - ஆடம் ஸாம்பா!
மகாராஜ் மாயஜாலத்தில் விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரல் காணொளி!
உலகக்கோப்பை 2023: டி வில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!
தோனியும் நானும் நெருங்கிய நண்பர்கள் அல்ல - யுவராஜ் சிங்!
பூஜ்ஜியமா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலியாவை நோக்கி நவீன் உல் ஹக் கேள்வி!
இந்திய ஸ்பின்னர்களை விளையாடுவதில் சோதிக்கும் விதமாக அமையும் - டெம்பா பவுமா!
நாங்கள் எங்கள் மக்களை ஏமாற்றி இருக்கிறோம் - ஜோஸ் பட்லர்!
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31