Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முதல் ஓவரிலேயே நடையைக் கட்டிய ரோஹித் சர்மா - வைரல் காணொளி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் அடிப்படையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் புள்ளிப்பட்டியளின் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதி வாய்ப்புகாக போராடி வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெறும் 33ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. Read More...
ICC ODI World Cup 2023 IND Vs SL Rohit Sharma Dilshan Madushanka Tamil Cricket News India Vs Sri Lanka
Related Cricket News for Tamil cricket news - Tesst
தென் ஆப்பிரிக்கா இம்முறையும் இந்தியாவை வீழ்த்தும் - ரஸ்ஸி வேன்டர் டுசென்!
இதற்கு முன் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததைப் போல் இம்முறையும் நாங்கள் வெல்வோம் என்று தென் ஆப்பிரிக்க வீரர் ரஸ்ஸி வேன் டெர் டுசன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த மூன்று அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் - ஜாக் காலிஸ் கணிப்பு!
இம்முறை இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் மோத அதிக வாய்ப்பு உள்ளது என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை - டாம் லேதம்!
தென் ஆப்பிரிக்காவை 330 ரன்களுக்குள் கட்டுப்படுத்த தவறியது தங்களுடைய தோல்விக்கு காரணம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களது அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை - டெம்பா பவுமா!
தற்போதைக்கு எங்களது அரையறுதிக்கான வாய்ப்பு உறுதியாக உள்ளதா? என்பதை எங்களது அணியின் மேனேஜரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என விரும்புகிறோம் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!
காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ள ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வான்கடேவில் சச்சினின் முழு உருவசிலை; திறப்பு விழாவில் பிரபலங்கள்!
மும்பை வான்கடே மைதானத்தில் 22 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க தயாராகி விட்டோம் – இலங்கை பயிற்சியாளர்!
ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை சேர்க்கும் என்று நினைப்பதை விரும்புகிறேன் என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: மகாராஜ், ஜான்சென் அபாரம்; நியூசியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை தகர்த்துள்ள குயின்டன் டி காக் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து போட்டியிலிருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
கோல்ஃப் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: டி காக், டுசென் சதம்; மில்லர் அசத்தல் பினிஷிங் - நியூசிக்கு 358 டார்கெட்!
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 358 ரன்களை இலக்காக நிர்னயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி ஒருநாள் தவரிசை: முதலிடத்தில் பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி!
ஐசிசி ஒருநாள் பேட்டர்களுகான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆசாமும், பந்துவீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரிடியும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement