Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்த தோல்வி எங்களை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது - மேத்யூ மோட்!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு மிகவும் மோசமான ஒரு தொடராக அமைந்திருக்கிறது. நிச்சயமாக இது யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு. உலகக்கோப்பையின் துவக்க போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வலிமையான இடத்தில் இருந்து, தொடர்ச்சியாக தவறான நேரத்தில் விக்கெட்டை கொடுத்து, பேட்டிங்கில் 300 ரன் அடிக்க முடியாமல் சுருண்டார்கள்.
பின்பு நியூசிலாந்து அணியின் விக்கெட்டை கைப்பற்றாமல் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றார்கள். இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்கள். இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளிடம் பேட்டிங்கில் இருநூறு ரன்கள் கூட எடுக்க முடியாமல் படுதோல்விகளை சந்தித்தார்கள். Read More...
ICC ODI World Cup 2023 England Cricket Team Ben Stokes Matthew Mott Tamil Cricket News England Cricket Team
Related Cricket News for Tamil cricket news - Tesst
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டிராவிட்டிற்கு பின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும் விவிஎஸ் லக்ஷ்மண்- தகவல்!
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடையவுள்ள நிலையில் விவிஎஸ் லக்ஷ்மண் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து எத்தனமாக விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் - மைக்கேல் வாகன்!
அரையிறுதியில் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போயுள்ளதால் பரவாயில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் அடுத்ததாக இந்தியாவை அடித்து நொறுக்கும் என்று ட்விட்டரில் மறைமுகமாக பதிவிட்டுள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா!
இங்கிலாந்து போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிராக இப்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற லஹிரு குமாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தினார் - டேனிஷ் கனேரியா!
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய போது தன்னை மதமாற்றம் செய்ய ஷாஹித் அஃப்ரிடி வற்புறுத்தியதாக முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவோம் - குசால் மெண்டிஸ்!
இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் அடுத்தடுத்த 3 வெற்றிகளை பெற்றால் நாங்கள் அரையிறுதியில் இருப்போம் என இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒரே இரவில் எங்களது அணி மோசமான அணியாக மாறிவிடாது - ஜோஸ் பட்லர்!
அனுபவ வீரர்கள் எங்களிடம் நிறைந்து இருந்தாலும் அந்த அனுபவத்திற்கு ஏற்ற செயல்பாடு எங்களிடமிருந்து வெளி வரவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை பந்தாடி இலங்கை அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஒரு அணியாக எங்களிடம் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் உள்ளது - மிக்கி ஆர்த்தர்!
அடிப்படைகளை பின்பற்றி எங்களுடைய திறமையை கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்தினால் எந்த அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை அறிவோம் என பாகிஸ்தான் அணி இயக்குனர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அலட்சியத்தால் ரன் அவுட்டான ஆதில் ரஷித்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்தை 156 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement