Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே ஆன போட்டியில் ஹர்திக் பாண்டியா தன் முதல் ஓவரை வீசும் போது, பவுண்டரி சென்ற பந்தை தடுக்க முயன்ற அவரது கணுக்காலில் கடும் வலி ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரால் நடக்கக் கூட முடியவில்லை. இந்த நிலையில், அவர் போட்டிக்கு நடுவிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில் அவரது காயம் பெரிதாக இல்லை என்ற தகவல் வெளியானது. அதை வைத்து போட்டி முடிந்த போது கேப்டன் ரோஹித் சர்மா பாண்டியா காயம் லேசானது தான் எனக் கூறினார். ஆனால், கணுக்காலில் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவரால் பவுலிங் போடும் போது கடைசியாக காலை கீழே ஊன்றுவது கடினமாக இருக்கும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Hardik Pandya Tamil Cricket News Hardik Pandya Injured Hardik Pandya At NCA
Related Cricket News for Tamil cricket news - Tesst
விளையாட்டும் இங்கே எளிதானதும் இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்த உலகக் கோப்பையில் நாம் பார்க்கின்ற பத்து அணிகளும் போட்டியிடக் கூடிய தகுதியான அணிகள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
வலுவான இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தேவையான ஸ்கோரை பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்து கொடுக்காதது தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சான்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலி ஒன்றும் சதத்திற்காக விளையாடவில்லை - உண்மையை உடைத்த கேஎல் ராகுல்!
நான்தான் விராட் கோலியை சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன் என விராட் கோலி மீதான விமர்சனங்களுக்கு மறுமுனையில் விளையாடி வந்த இந்திய விரர் கேஎல் ராகுல் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் - ரோஹித் சர்மா!
பந்துவீச்சில் மட்டும் இன்றி ஜடேஜா பீல்டிங்கிலும் நன்றாகவே செயல்பட்டார். இருந்தாலும் விராட் கோலி அடித்த சதம் அதனை கடந்து விட்டது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை விளாசி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனைப்படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
தேவையற்ற விசயங்களில் பாகிஸ்தான் கவனம் செலுத்துவதை விடவேண்டும் - இர்ஃபான் பதான்!
ரசிகர்கள் நடந்துகொண்டது குறித்து பாகிஸ்தான் பிரச்னை செய்வதை நிறுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!
நீங்கள் எந்த மாதிரியான பீல்டிங் வைத்திருக்கிறிர்களோ அதற்கேற்றவாறு வீசவேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை வரலாற்றில் சேசிங் செய்யும் போது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஷாகிப் ஆல் ஹசன் சாதனையை தகர்தது ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஜடேஜா; வைரலாகும் காணொளி!
பந்தை பிடித்து விட்டு ஜடேஜா தனக்கு மெடல் தரவேண்டும் என்று பீல்டிங் பயிற்சியாளரை நோக்கி சைகை செய்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிவிப்பை வழங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement