Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசியை கரைசேர்த்த லேதம், பிலீப்ஸ்! ஆஃப்கானுக்கு 289 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ஒரு ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரஹ்மத் ஷா தவறவிட்டார். அதேசமயம் மறுப்பக்கம் 20 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வேவின் விக்கெட்டை முஜீப் உர் ரஹ்மான் வீழ்த்தி அவரை வழியனுப்பிவைத்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
கில் கொஞ்ச நேரம் களத்தில் செலவழிக்க வேண்டும் - முகமது கைஃப்!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
2020-ல் உணவு டெலிவரி; 2023 இல் வரலாற்று வெற்றியளர் - வான் மீகெரனுக்கு குவியும் பாராட்டு!
நெதர்லாந்து அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகெரனின் பழைய ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அணி - ஆகாஷ் சோப்ரா!
மக்கள் நெதர்லாந்துக்காக விளையாட விரும்பினாலும், பணப் பற்றாக்குறை அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென பயிற்சியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசி பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறடு.
By Bharathi Kannan • 2 years ago
விதியை மீறிய ஆஃப்கானிஸ்தான் வீரருக்கு ஐசிசி எச்சரிக்கை!
போட்டியின் நடத்தை விதிமுறையை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸ்க்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நெதர்லாந்து அணியை புகழ்ந்துதள்ளிய சச்சின் டெண்டுல்கர்!
களத்தில் நெதர்லாந்து அணியிடம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்னவென்றால், அவர்கள் எப்படி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்க விடாமல் தடுத்தார்கள் என்பதுதான் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்களுடைய பயணம் முடிந்துவிடவில்லை - டெம்பா பவுமா!
ஆஸ்திரேலியாவை அசால்டாக தோற்கடித்த தாங்கள் இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்ததாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இன்னும் சில வெற்றிகள் இந்த தொடரில் எங்களுக்கு கிடைக்கும் என்றும் நினைக்கிறோம் என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பந்துவீச்சாளர்கள் அபாரம்; தென் ஆப்பிரிக்காவை அப்செட் செய்தது நெதர்லாந்து!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஸ்லீப்பிற்கு சென்ற கோட்ஸி வீசிய பந்து; லாவகமாக பிடித்த் கிளாசென் - வைரல் காணொளி!
ஜெரால்ட் கோட்ஸி வீசிய ஒரு பந்து விக்கெட் கீப்பர் குயின்டன் டிகாக்கை விலகி, முதல் ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ஹென்றிச் கிளாசென் கைகளுக்குச் சென்றது. அவரும் ஒரு விக்கெட் கீப்பர் என்பதால், அது குறித்து எந்த பதட்டத்தையும் காட்டாமல் வெகு இயல்பாகப் பந்தை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
உனது தந்தை எப்படி விளையாடணும்னு சொல்லி தரவில்லையா - மார்ஷ், கவாஸ்கர் கலகலப்பு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷிடம் உன் தந்தை உனக்கு இப்படி விளையாட சொல்லி தரவில்லையா என்று எழுப்பிய கேள்வி தற்போது வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
SMAT 2023: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஸ் சர்மா!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ரயில்வே அணிக்காக விளையாடி வரும் அசுதோஸ் சர்மா 11 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement