Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 209 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இலங
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசல் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 125 ரன்களைச் சேர்த்தி அசத்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஃபிட்னஸ் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை - வாசிம் அக்ரம்!
பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஃபிட்னஸ் சோதனைகள் செய்யப்படுவதில்லை என்று முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒலிம்பிக்கில் இடம்பிடித்த கிரிக்கெட்; விராட் கோலிக்கு முக்கிய பங்கு!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து, நெதர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தொடர் முழுவதுமே எனது ஆட்டம் இப்படி தான் இருக்கும் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
இப்போட்டிக்கு மட்டுமில்லாமல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் நான் அழுத்தமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என முடிவுசெய்தேன் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் சிறந்தவர் - உஸ்மான் கவாஜா!
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை விட விராட் கோலி தான் தம்மை பொறுத்த வரை சிறந்தவர் என்று ஆஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவாஜா பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்த போட்டியில் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் விளையாட வேண்டும் - நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணி தனது சிறந்த பிளேயிங் லெவனை கொண்டு வந்து மும்பை வான்கடே மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இனி வரும் போட்டிகளிலும் இந்த வெற்றி தொடரும் - ஜோனதன் டிராட்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்து விளையாடும் தொடர்களிலும் எதிரொலிக்கும் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது இது மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் - ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்கு தற்போது கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கும் என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து வீரர்கள் ஸ்பின்னர்களை கணித்து விளையாட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
எந்தவொரு பேட்ஸ்மேனும் தரமான ஸ்பின்னர்களை எதிர்த்து விளையாடும் போது, அவர்களது கையில் பந்து இருக்கும் போது கணிக்க வேண்டும் என இங்கிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
இது இத்தொடரில் எங்களுடைய முதல் வெற்றி கிடையாது. இன்னும் சில வெற்றிகளை நாங்கள் பதிவு செய்வோம் என ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்த தோல்வி நிச்சயம் காயப்படுத்தும் - ஜோஸ் பட்லர்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் எங்களை விட மிஞ்சி செயல்பட்டார்கள் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாட்டு மக்களுக்கு எனது விருதை சமர்ப்பிக்கிறேன் - முஜீப் உர் ரஹ்மான்!
உலகக் கோப்பைக்கு இங்கு வந்து சாம்பியனை வீழ்த்தியது மிகவும் பெருமையான தருணம். ஒட்டுமொத்த அணிக்கும் பெரிய சாதனை என ஆட்டநாயகன் விருதை வென்ற முஜீப் உர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய நவீன் உல் ஹக்: வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லரை தரமான இன்-ஸ்விங்கர் பந்து மூலம் ஆஃப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் வீழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement