Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
BAN vs NZ, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகக்கோப்பை 2023: இறுதிகட்ட இலங்கை அணி அறிவிப்பு; ஹசரங்கா இல்லை!
இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலான 15 பேர் கொண்ட இறுதிக்கட்ட உலகக் கோப்பை அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக நட்சத்திர வீரர் வநிந்து ஹசரங்கா இடம்பிடிக்கவில்லை.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS, 3rd ODI: பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் ஸ்டார்க், மேக்ஸ்வெல்; ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்தியா வந்தடைந்த ஆஃப்கான் வீரர்கள்!
எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று இந்தியா வந்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்கு - பாபர் ஆசாம்!
என்னுடைய முதல் இந்திய பயணத்தில் சாம்பியன்ஷிப் வெல்ல வேண்டும் என்பது மட்டும்தான் இலக்காகவும் விருப்பமாகவும் இருக்கிறது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வாஷிங்டன் சுந்தருக்கு சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை - டபிள்யூ.வி.ராமன்!
வாஷிங்டன் சுந்தr மீண்டும் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு என்ன நடந்தது? அவருக்கான சரியான வாய்ப்புகள் தரப்பட்டு ஊக்குவிக்கப்படவில்லை என முன்னாள் வீரர் டபிள்யூ.வி.ராமன் கூறியுள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமிற்கு அபராதம் விதித்த காவல்துறை; விவரம் இதோ!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் சாலை விதிமுறைகளை மீறி வாகனத்தை வாகனத்தை ஓட்டியதால் காவதுறையின் அபராதத்திற்கு உள்ளாகியுள்ளார் என்ற செய்திகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் எதிர்காலம் அவரது கைகளில் மிகச் சிறப்பாக இருக்கிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சூர்யகுமார் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் - ஹர்பஜன் சிங்!
சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவருக்காக யாரை மாற்றுவது? என்பது பற்றி எனக்கு கவலையே கிடையாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இத்தனை வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடியுள்ள நான் இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதாவது அதை செய்தவதில் மகிழ்ச்சியடைகிறேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாட தயாராக இருக்கிறேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அஸ்வின் முதலில் இருந்தே அணியில் ஏன் இல்லை? - ஏபிடி வில்லியர்ஸ்!
ரவிச்சந்திரன் அஸ்வின் எப்பொழுதும் கொஞ்சம் சர்ச்சையானவர். ஆனால் அணியின் வெற்றிக்காக விளையாடுகிறார் என்று ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் - ஆடவர் அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் வேண்டுகோள்!
நாங்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளோம். நீங்களும் தங்கப் பதக்கத்தை வென்று வாருங்கள் என ஆடவர் அணியினருக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் வேண்டுகோள்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: நாளை மறுநாள் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி?
உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அந்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement