Tamil cricket news: Cricket News & Match Updates
உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடும் அணிகள் குறித்து இர்ஃபான் பதான் கணிப்பு!
இந்தாண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கிரிக்கெட் உலகம் முழுவதும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கலை கட்ட தொடங்கி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து நாடுகளும் தங்களது 15 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கும் நிலையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றன.
மேலும் வருகின்ற 29ஆம் தேதி முதல் உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் பற்றிய கருத்துக்கணிப்புகளும் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. பெரும்பாலான முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த வருட உலக கோப்பையின் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என அறிவித்துள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகக்கோப்பை அணியில் அஸ்வின் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன் - ஆரோன் ஃபிஞ்ச்!
நல்ல ஃபார்மில் நீங்கள் இருக்கும் போது உங்களுடைய விக்கெட்டை பரிசளிக்க கூடாது - ஷுப்மன் கில்லிற்கு சேவாக் அட்வைஸ்!
IND vs AUS, 3rd ODI: தொடலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்?
IND vs AUS, 3rd ODI: கடைசி போட்டியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
Asian Games 2023: இலங்கையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா!
Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கத்தை தூக்கியது வங்கதேசம்!
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது - தொடர் தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித்!
அடுத்த போட்டியில் நாம் இன்னும் சிறப்பாக செயல்படுவோம் - கேஎல் ராகுல்!
விராட் கோலியிடமிருந்து மூன்றாவது இடத்தை திருடுவதற்கு வாய்ப்பே கிடையாது - ஸ்ரேயாஸ் ஐயர்!
IND vs AUS, 2nd ODI: அஸ்வின், ஜடேஜா சுழலில் சிக்கிய ஆஸி; தொடரை வென்றது இந்தியா!
ஆட்டம் காட்டிய வார்னர்; அவுட் செய்த அஸ்வின் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31