Tamil cricket news: Cricket News & Match Updates
BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்!
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி செப்டம்பர் 22ஆம் தேதி வங்கதேச தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, ஃபின் ஆலன் 12 ரன்களுக்கும், சாத் பௌஸ் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்றி நிக்கோலஸ் - டாம் பிளெண்டல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!
இதுதான் நான் ஸ்வீப் ஷாட் விளையாடாத முதல் போட்டி - சூர்யகுமார் யாதவ்!
சூர்யகுமார் நிச்சயமாக எக்ஸ் ஃபேக்டர் - விரேந்திர சேவாக்!
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
போட்டி முடிந்த சில நிமிடங்களில் பேட்டுடன் மைதானத்திற்குள் நுழைந்த அஸ்வின்; வைரலாகும் காணொளி!
நான் பந்துவீசிய விதம் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி - முகமது ஷமி
இந்த தோல்வியின் மூலம் எங்களுக்கு சில திட்டங்கள் கிடைத்துள்ளன - பாட் கம்மின்ஸ்!
நானும் சூர்யாவும் இதனைச் செய்ததாலேயே எங்களால் வெற்றிபெற முடிந்தது - கேஎல் ராகுல்!
ஐசிசி தரவரிசை: டெஸ்ட், ஒருநாள், டி20; நம்பர் 1 அணியாக சாதனைப் படைத்த இந்தியா!
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
தோனி தன்னுடைய இடத்தை தியாகமெல்லாம் செய்யவில்லை - கம்பீர் கருத்து ஸ்ரீசாந்த் பதில்!
உலகக்கோப்பை 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
அனில் கும்ப்ளேவை முந்திய முகமது ஷமி!
IND vs AUS, 1st ODI: ஆஸ்திரேலியாவை 276 ரன்களில் கட்டுப்படுத்திய இந்தியா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31