Tamil cricket news: Cricket News & Match Updates
நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி 3 வகையான தென்னாப்பிரிக்க அணியிலும் முதன்மை வீரராக நிரந்தர இடம் பிடித்தார்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் மும்பை, லக்னோ போன்ற அணிகளில் அதிரடியாக விளையாடிய அவர் இந்திய ரசிகர்களின் அபிமான வீரராகவும் பார்க்கப்படுகிறார். இருப்பினும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக கடந்த வருடம் 29 வயதிலேயே போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது 30 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெற உள்ளது தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த ஆஸ்திரேலியா!
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய முகமது ஷமி - வைரல் காணொளி!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தொழில்நுட்பக் குழுவிலிருந்து முகமது ஹபீஸ் விலகல்!
இவர்தான் என்னை பொறுத்தவரை நம்பர் 1 பவுலர் - கிறிஸ் வோக்ஸ்!
உலகக்கோப்பை 2023: இறுதிக்கட்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; முக்கிய வீரருக்கு இடமில்லை!
அணிக்கு வேண்டிய வகையில் எனது பங்களிப்பை வழங்குவேன் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
இறுதி ஓவர்களில் ஸாம்பா மிகவும் ஆபத்தானவர் - பாட் கம்மின்ஸ்!
ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தன்னை முன்னேற்றி கொள்ள வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
சஞ்சு சாம்சன் ஜாம்பவான்கள் சொல்வதை கேட்டதே இல்லை - ஸ்ரீசாந்த்!
மன உறுதியுடனும், உடல் உறுதியுடனும் உள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!
இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இத்தொடரில் எங்களுக்கு சில முக்கியமான கேள்விகளுக்கான விடை கிடைக்கும் - பாட் கம்மின்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31