Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
என்ன ஆனாலும் அவருக்கு நாங்கள் வாய்ப்பு தருவோம் - சூர்யகுமாருக்கு ஆதரவாக ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் இரண்டு போட்டிகளை தவிர்த்து மூன்றாவது போட்டியில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்? என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. Read More...
India Vs Australia Indian Cricket Team Suryakumar Yadav Rahul Dravid Tamil Cricket News Rahul Dravid Suryakumar Yadav Indian Cricket Team India Vs Australia
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை ஷுப்மன் கில்லாலும் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!
இந்திய அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார் ஆகியோர் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு; இரு நட்சத்திர வீரர்கள் விலகல்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் - ஜோ ரூட் கணிப்பு!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்த வகையில் தன்னுடைய வித்தியாசமான கணிப்பை வெளிப்படுத்தி, இரண்டு வீரர்களின் பெயரை முன் வைத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
நான் சிறுவயதில் இருக்கும்போது இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தற்போது அந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது உண்மையிலேயே மிகச் சிறப்பான உணர்வை தருகிறது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2023 குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் குவாலிஃபையார் சுற்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
Asian Games 2023: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: இந்திய அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்ட அடிடாஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் ஒரு அவரேஜ் அணி தான் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் ஒருநால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் முன்னேறும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கவுண்டி சாம்பியன்ஷிப் 2023: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!
சர்ரே அணிக்கெதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் நார்த்தாம்டன்ஷையர் அணிக்காக களமிறங்கிய இந்திய வீரர் கருண் நாயர் சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!
முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐசிசி தரவரிசை: தென் ஆப்பிரிக்க வீரர்கள் அபாரம்; முதலிடத்தை நெருங்கும் ஷுப்மன் கில்!
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய வீரர்கள் ஷுப்மன் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரு டாப் 10 இடங்களுக்குள் நீடிக்கின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement