Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
வெளியானது உலகக்கோப்பை ஆந்தம் பாடல்; விமர்சனங்களுடன் வைரல்!
இந்தியாவில் அடுத்த மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 8ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவித்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணி மட்டும் இதுவரையில் உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவிக்கவில்லை. Read More...
ICC Cricket World Cup 2023 ODI World Cup 2023 Ranveer Singh Dhanashree Verma Tamil Cricket News Dhanashree Verma Ranveer Singh Odi World Cup 2023 ICC Cricket World Cup 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐசிசி தரவரிசை: பந்துவீச்சாளர்களில் முதலிடத்திற்கு முன்னேறி சிராஜ் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் முகமது சிராஜ், ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; அடிக்கல் நாட்டும் பிரதமர்!
வாரணாசியில் வரும் 23 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறிதது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மைதானங்கள் தயாரிப்பில் கட்டுப்பாடுகளை விதித்த ஐசிசி; சிக்கலில் பிசிசிஐ!
உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவுள்ள மைதானங்களில் பவுண்டரி எல்லைகள் குறைந்தபட்சம் 70 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று ஐசிசி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
முகமது ஷமிக்கு பெயில் வழங்கியது நீதிமன்றம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது மனைவி ஹசின் ஜஹான் தாக்கல் செய்த குடும்ப வன்முறை வழக்கில் கொல்கத்தாவில் உள்ள கீழ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
By Bharathi Kannan • 2 years ago
அபுதாபி டி10 லீக்கில் வெடித்த மேட்ச் பிக்ஸிங் சர்ச்சை; ஐசிசி அதிரடி நடவடிக்கை!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் கிரிக்கெட் தொடரின் போது மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 8 பேர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குற்றஞ்சாட்டியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - நியூசிலாந்து பயிற்சி ஆட்டம்!
உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடும் பயிற்சி ஆட்டமானது பார்வையாளர்களின்றி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன் - இணையத்தில் வைரலாகும் சஞ்சு சாம்சனின் பதிவு!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாபர் ஆசாமுடன் மோதலா? மௌனம் கலைத்த ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அஃப்ரிடி பாபர் அசாம் கருத்துக்கு எதிர் கருத்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி அதனை மறுத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: ரஜினிகாந்திற்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கிய ஜெய் ஷா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக காண நடிகர் ரஜினிகாந்த்துக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியிலிருந்து ஷதாப் கான் நீக்கம்?
பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஷதாப் கானை உலகக் கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக அப்ரார் அகமது அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!
இந்திய அணியில் தான் சேர்க்கப்படாததை குறிப்பிட்டு சஞ்சு சாம்சன் சமூக வலைத்தளத்தில் ஒரே ஒரு ஸ்மைலியை சிரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்த் எல்லொருக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளார் - ஆடம் கில்கிறிஸ்ட்!
தற்போதுள்ள விக்கெட் கீப்பர்கள் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ரிஷப் பந்த் செய்து காட்டியுள்ளார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் புகழ்ந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement