Tamil cricket news: Cricket News & Match Updates
சிபிஎல் 2023: பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் பார்போடாஸ் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பார்போடாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
மேலும் 9 போட்டிகளின் முடிவில் இவ்விரு அணிகளுமே தலா 7 புள்ளிகளை பெற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அதை தொடர்ந்து களமிறங்கிய கயானா அணிக்கு ஆயுப் 16, ஓடின் ஸ்மித் 21 என தொடக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஆண்டர்சன் மற்றும் சாய் ஹோப் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஜேசன் ராய் நீக்கம், ஹாரி ப்ரூக் சேர்ப்பு!
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ரசிகர்களிடன் மன்னிப்பு கோரிய தசுன் ஷனகா!
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!
SA vs AUS, 5th ODI: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
விருதுக்கான பணத்தை மைதான ஊழியர்களுக்கு தருகிறேன் - முகமது சிராஜ்!
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முகமது சிராஜ்!
IND vs SL, Asia Cup 2023 Final : இலங்கையை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
SA vs AUS, 5th ODI: மார்க்ரம், மில்லர் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 316 டார்கெட்!
வார்த்தை மோதலில் பாபர் - ஷாஹீன்; பாகிஸ்தான் அணியில் குளறுபடி!
எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை சேஸ் செய்ய முடியும் என்று நம்புகிறோம் - ரோஹித் சர்மா!
IND vs AUS: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31