Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
AFG vs PAK: 18 பேர் அடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடர் ஆகஸ்ட் 22ஆம் தேதி இலங்கையில் தொடங்கவுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
உலகக்கோப்பை 2023: கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியது பாகிஸ்தான்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கலந்துகொள்ளும் என பாகிஸ்தான் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 2nd T20I: திலக் வர்மா அரைசதம்; விண்டிஸுக்கு 153 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தோனி செய்ததையே தற்போது ஹர்த்திக்கும் செய்துகொண்டிருக்கிறார் - யுஸ்வேந்திர சஹால்!
தோனி எங்களுக்கு ஒரு கேப்டனாக பந்து வீச முழுச் சுதந்திரம் தந்தார். இப்பொழுது அதே சுதந்திரத்தை எங்களுக்கு தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா தந்து கொண்டிருக்கிறார் என்று யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் யாரும் சிறுவர்களை அனுப்ப சொல்லி கேட்கவில்லை - முகமது ஹாரிஸ்!
எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நாங்கள் ஒன்றும் இந்தியாவை சிறு குழந்தைகளை கொண்ட அணியை அனுப்பி வைக்குமாறு கேட்க கிடையாது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ஹாரிஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பையை கைப்பற்றுவது தான் - திலக் வர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா, இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் சஹால்!
யுஸ்வேந்திர சாஹல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மேலும் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்துவதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்
By Bharathi Kannan • 2 years ago
யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!
உலகக்கோப்பைத் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியுமா என்ற ரசிகர்கள் கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இஷானுக்கு பதில் அந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இஷான் கிஷானுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
கிரிக்கெட் அடிப்படைகளை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நோக்கம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ராவுஃபும் ஒருவர் - தினேஷ் கார்த்திக்!
இப்போது உலக கிரிக்கெட்டில் இருக்கும் சிறப்பான வெள்ளை பந்து கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ராவுஃபும் ஒருவர் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கோலியின் அட்வைஸ் தான் எனது ஃபார்மை மீட்டெடுக்க உதவியது - ரியான் பராக்!
அனைத்து நாடுகளிலும் மரபு ரீதியான டெக்னிக்கை வைத்து விளாசிய விராட் கோலியின் வார்த்தைகளால் தான் எனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாக இளம் வீரர் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனிற்கு சரியான வாய்ப்பை கொடுக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!
சஞ்சு சாம்சன் 4ஆவது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் காம்ரன் அக்மல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எல்பிஎல் 2023: மெண்டிஸ் அதிரடி; தம்புலாவை வீழ்த்தியது கொழும்பு!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement