Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித், கோலி யாருடைய விக்கெட் கடினம்? - கைல் மேயர்ஸ் பதில்!
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி எதிர்பார்த்தபடி கைப்பற்றி இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடக்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணியில் இடம்பெறாமல் நாடு திரும்பியுள்ளனர். Read More...
Tamil Cricket News Kyle Mayers Virat Kohli Rohit Sharma Indian Cricket Team India tour of West Indies 2023
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்தியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களை தவறவிடும் பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், வரவுள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ருத்ரதாண்டவமாடிய ஜோர்டன்; மைதானத்தில் சிக்சர் மழை!
தி ஹெண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சிக்சர்களாக விளாசி தள்ளிய சதர்ன் பிரேவ் அணியின் கிறிஸ் ஜோர்டன் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
கிரிக்கெட் வீரர்களின் ஊதியத்தை உயர்த்தியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுடையை ஊதியத்தை உயர்த்துவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
கவுண்டி கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட்டாகிய பிரித்வி ஷா - வைரல் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பிரித்வி ஷா, ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் - வக்கார் யூனிஸ்!
2023 உலகக் கோப்பையில் இந்திய அணியை தனியாகவே நின்று வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆர்சிபி அணியை விட்டு வெளியேறுவது ஏமாற்றமாக உள்ளது - மைக் ஹெசன்
கடந்த 4 சீசன்களில் 3 முறைன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறோம். ஆனால் வீரர்கள், ரசிகர்கள் எதிர்பார்த்தை போல் கோப்பையை மட்டும் வெல்ல முடியவில்லை என ஆர்சிபி அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
IRE vs IND: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND, 1st T20I: இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விண்டீஸ் த்ரில் வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய திலக் வர்மா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்லஸ் கொடுத்த கேட்சை இந்திய அணியின் அறிமுக வீரரான திலக் வர்மா டைவ் அடித்து பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தியோதர் கோப்பை: கிழக்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெற்கு மண்டலம்!
கிழக்கு மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs IND 1st T20I: விண்டீஸை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement