Tamil cricket news: Cricket News & Match Updates
புஜாரா பலிகடாவாக உருவாக்கப்பட்டுள்ளார் -சுனில் கவாஸ்கர்!
இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ரகானேவை தவிர இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடினர். ரஹானே மட்டுமே பேட்டிங்கில் சிறிது நம்பிக்கை அளித்தார். இந்த தோல்விக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இடம் பெற்ற ரகானே, கோலி, ஜடேஜா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால், அதேவேளையில் சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் - ஸாக் கிரௌலி!
புஜாரா மீண்டும் கம்பேக் கொடுப்பார் - ஹர்ஷா போக்லே!
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
CWC 2023 Qualifiers: ஓமனை பந்தாடிய இலங்கை; ஹசரங்கா அபாரம்!
WI vs IND: இந்திய ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்து சஞ்சு & உனாத்கட்!
விண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; கெய்வாட், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு!
CWC 2023 Qualifiers: சதமடித்து அணியை சரிவிலிருந்து காப்பற்றிய பெர்ரிங்டன்; யுஏஇ-க்கு 283 டார்கெட்!
இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!
டி20 பிளாஸ்ட்: 6,6,6,6,6,1..அரங்கத்தை மிரளவைத்த வில் ஜேக்ஸ்!
மகேந்திர சிங் தோனியைச் சுட்டிக்காட்டி இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
மகளிர் ஆஷஸ் 2023: சதத்தை தவறவிட்ட எல்லீஸ் பெர்ரி; ஆஸ்திரேலிய அணி ரன்குவிப்பு!
டி20 பிளாஸ்ட்: இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டி மிடில்செக்ஸ் சாதனை!
டிஎன்பிஎல் 2023: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி ராயல் கிங்ஸ் வெற்றி!
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31