Tamil cricket news: Cricket News & Match Updates
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 310 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சதங்களை விளாச அணியின் ஸ்கோரும் 250 ரன்களைத் தாண்டியது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
CWC 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டத்தால் அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
பேர்ஸ்டோவ் டென்னிஸ் பந்தில் பயிற்சி செய்ய வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்!
மொயின் அலியை சேர்த்ததே இங்கிலாந்தின் தோல்விக்கான காரணம் - இயன் சேப்பல்!
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிஸ்டர் கூல் இவர்தான் - விரேந்திர சேவாக்!
எங்கள் வீரர்கள் தொடர்ந்து பாஸ்பால் முறையில்தான் உறுதியாக விளையாடுவார்கள் - பிராண்டன் மெக்கல்லம்!
CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
ஆஸ்திரேலியாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஒல்லி ராபின்சனை எச்சரித்த போட்டி நடுவர்?
டிஎன்பிஎல் 2023: சுஜய் அதிரடியில் அடுத்த வெற்றியைப் பதிவுசெய்த கோவை!
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
டிஎன்பிஎல் 2023: திருச்சியை 117 ரன்களில் சுருட்டியது கோவை!
CWC 2023: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை கடைசி பந்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்த் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31