Wi vs nep
NEP vs WI, 3rd T20I: நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
Nepal vs West Indies, 3rd T20I: நேபாள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், வரலாற்றில் முதல் முறையக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on Wi vs nep
-
VIDEO: इयान बिशप ने प्रेजेंटेशन में पेश की मिसाल, नेपाल के कप्तान की तारीफ करते हुए मिलाया हाथ
नेपाल क्रिकेट टीम ने तीन मैचों की टी-20 सीरीज में वेस्टइंडीज को हराकर इतिहास रच दिया है। कप्तान रोहित पोडेल की कप्तानी ने भी फैंस का ध्यान खींचा है औऱ ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs நேபாள், முதல் டி20 - போட்டி முன்னேட்டம் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நேபாள் அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் - நேபாள் அணிகளுக்கு இடையேயன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
पावर हिटर निकोलस पूरन की निकली हवा, नेपाल के गेंदबाज़ ने घातक यॉर्कर से चटा दी धूल; देखें…
नेपाल के तेज गेंदबाज़ केसी करन ने अपना घातक यॉर्कर पर निकोलस पूरन को पूरी तरह हैरान कर दिया। पूरन अपना बैलेंस तक खो बैठे और जमीन पर गिर गए। ...
-
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31