Nepal vs west indies
NEP vs WI, 3rd T20I: நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!
Nepal vs West Indies, 3rd T20I: நேபாள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், வரலாற்றில் முதல் முறையக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தது.
Related Cricket News on Nepal vs west indies
-
Nepal Thrash Sorry West Indies To Secure T20I Series Win
Nepal produced a stunning performance to bowl the West Indies out for just 83 in the second T20I in Sharjah on Monday and claim a 2-0 victory in their first-ever ...
-
WI vs NEP: नेपाल ने रच दिचा इतिहास, वेस्टइंडीज को 19 रनों से धूल चटाकर हासिल की किसी…
नेपाल ने शारजाह में खेले गए पहले टी20 मैच में वेस्टइंडीज को 19 रन से हराकर इतिहास रच दिया। यह नेपाल की किसी फुल मेंबर टीम के खिलाफ पहली जीत ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31