Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
இந்த ஐபிஎல் சீசன் திருப்தியாக அமைந்துள்ளது - ரிங்கு சிங்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிச்சை மேற்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தடுமாற்றம் கண்டது. கடைசியில் ரிங்கு சிங், அணியை சரிவிலிருந்து மீட்டு 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசி லக்னோ அணிக்கு பயத்தை உண்டாக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு ரன்னில் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் லக்னோ அணி நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரிங்கு சிங்கின் ஆட்டத்தை உலகமே பார்த்திருக்கிறது - நிதிஷ் ரானா!
இந்த சீசனில் 14 போட்டிகளிலும் நான் ரிங்கு சிங்கை பற்றி பேசி உள்ளேன் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, உலகமே அவரது ஆட்டத்தை பார்த்துள்ளது என்று கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ ரானா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ரிங்கு போராட்டம் வீண்; ஒரு ரன்னில் வெற்றிபெற்று பிளே ஆஃபிற்கு முன்னேறியது லக்னோ!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
எங்களை யாரும் அசைக்க முடியாது - ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கை!
இப்ப இருக்கிற ஃபார்முக்கு எங்கள யாரும் அசைக்க முடியாது என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
களத்திற்கு வெளியே டெவான் கான்வே செலவிடும் நேரத்தையும் எப்போதுமே விரும்புவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பூரன் அதிரடியால் தப்பிய லக்னோ; கேகேஆருக்கு 177 டார்கெட்!
கேகேஆர் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 177 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது - எம்எஸ் தோனி!
சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுகு உகந்த மற்றும் சௌகரியமான சூழலையும் இடத்தையும் அணிக்குள் உருவாக்கிட வேண்டும் என சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோல்வியடைந்தாலும் சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் அதிக முறை 500 ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 12ஆவது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஜடேஜா பாணியில் பேட்டை சுழற்றிய வார்னர்; வைரல் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரவீந்திர ஜடேஜா பாணியின் பேட்டை சுழற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
குல்தீப் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசிய கெய்க்வாட்; வைரல் காணொளி!
குல்தீப் யாதவ் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கான்வே, கெய்க்வாட் அதிரடி; டெல்லிக்கு 224 டார்க்டெ!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் - எம் எஸ் தோனி!
வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்விகளிலிருந்து விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement