Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
தோனியைப் பார்பதற்கு நான் ஆட்டமிழக்க வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர் - ரவீந்திர ஜடேஜா!
16ஆவது ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிவம் துபே 25 ரன்களும், கெய்க்வாட் 24 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தோனி 9 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
எனக்குக் கிடைக்கும் சில பந்துகளை பவுண்டரிகளாக மாற்றுவதுதான் என் வேலை - எம் எஸ் தோனி!
ரன்களை பெரும்பாலும் ஓடி எடுக்காமல் சில சிக்சர்களை அடிப்பதே தனது பணி. ரன்களை ஓடி எடுக்காமல் பவுண்டரிகள் மூலம் திரட்டவே, தான் திட்டமிட்டு பயிற்சி செய்து வருகிறேன் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை வழியனுப்பி வைத்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
கலீல் அஹ்மதை வெளுத்து வாங்கிய எம்எஸ் தோனி; வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய கலீல் அஹ்மத் ஓவரில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அடித்த சிக்சர்கள் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய லலித் யாதவ்; வைரல் காணொளி!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் லலித் யாதவ் பிடித்த கேட்ச் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோனி, தூபே கேமியோ; டெல்லிக்கு 168 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலக கோப்பையில் இந்தியாவை ஆஸி வீழ்த்தும் - மிட்செல் மார்ஷ் கணிப்பு!
வரவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா ஆல்-அவுட் செய்து வீழ்த்தும் என அந்த அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அப்போது சிஎஸ்கே செய்ததை இப்போது மும்பை செய்கிறது - சைமன் டௌல்!
ரோஹித் சர்மாவை மும்பை அணி நிர்வாகம் எப்படி பார்க்கிறது? என்றும், அவருக்கு மேலும் தொடர்ந்து வாய்ப்புகள் தரலாமா? என்றும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சைமன் டௌல் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5-ல் தொடக்கம்; முதல் போட்டியில் நியூசி - இங்லாந்து பலப்பரீட்சை!
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5 தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
டெல்லி அணிக்கு எதிராகவும் எப்போதும் போல் எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியுடன் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன் பெள்ளி சந்திப்பு!
ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியினரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி இன்று நேரில் சந்தித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
என் ஆட்டம் எனக்குத் தெரியும் - சூர்யகுமார் யாதவ்!
தனது ஆட்டம் குறித்து தனக்குத் தெரியும் என்று ஆட்ட நாயகன் விருதுக்குப்பின் பேட்டி அளித்த சூர்யகுமார் தெரிவித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்தது. விரைவில் என்னுடைய கம்பேக் கொடுப்பேன் என்று நம்பிக்கையுடன் கேஎல் ராகுல் தனது சமூக வலைதளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் ஒரு இருபது ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சூர்யகுமார் அன்றைய நாளில் சிறப்பாக இருக்கும் பொழுது அவருக்கு எதிராக பந்து வீசுவது மிகவும் கடினம் என ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement