Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 175 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த சிஎஸ்கே 172 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றியை பெற்றபோதிலும், குறித்த நேரத்தில் பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிமுறைகளை மீறும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஈடுபட்டுள்ளதால், அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
தோனி முன் எந்த திட்டமூம் எடுபடாது - சஞ்சு சாம்சன்!
கடைசி இரண்டு ஓவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தேன். ஏனெனில் தோனி முன்பு எந்தவித திட்டமும் எடுபடாது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோல்விக்கு காரணம் இவர்கள் தான் - எம் எஸ் தோனி!
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தோனி, ஜடேஜா போராட்டம் வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
சாம்சனை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: காயமடைந்த மகாலா; சிஎஸ்கேவிற்கு பின்னடவைவு!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் சிசாண்டா மகாலா காயமடைந்து போட்டியின் பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்னரின் நிதானம் அழுத்தத்தை அதிகரிக்கிறது - கிறிஸ் கெயில்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னரின் நிதான ஆட்டம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இத்தனை ஆண்டு காலம் விளையாட முடிவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன் - எம் எஸ் தோனி!
சென்னை மக்கள் எப்போதுமே பிரமாதமானவர்கள். அவர்கள் முன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தோனி பூர்த்தி செய்வார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இன்னும் முன்னரே களமிறங்குவார் என்று எதிர்பார்பதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன் - திலக் வர்மா!
மும்பை இந்தியன்ஸ் ரசிகனாக இருந்ததிலிருந்து ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று கனவு கண்டேன். அது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நிறைவேறிவிட்டது என்று திலக் வர்மா மனம்திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: தீபக் சஹாரை கடுமையாக சாடிய ரவி சாஸ்திரி!
சிஎஸ்கேவுக்கு தீபக் சஹார் தேவையே கிடையாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்காக 200ஆவது போட்டியை வழிநடத்தும் தோனி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக 200ஆவது போட்டியை வழிநடத்தவுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement