Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: மோசமான சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த யாஷ் தயாள்!
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது லீக் போட்டியானது நேற்று மதியம் அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியானது தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி சார்பாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பாக விளையாடிய வேளையில் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தாவின் தோல்வி உறுதியானது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஐபிஎல் 2023: நாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது - ஷிகர் தவான்!
பேட்டிங் யூனிட்டாக நாங்கள் அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்தோம். எங்களால் இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: ஜூன் 12-ல் ஆரம்பம்; அட்டவணை அறிவிப்பு!
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் வரும் ஜூன் 12ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான அட்டவனையை டிஎன்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சீட்டுக்கட்டாய் சரிந்த பேட்டர்ஸ்; தனி ஒருவனாக கெத்து காட்டிய தவான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதை வென்ற ரிங்கு சிங் தனது அபார ஆட்டத்திற்கான காரணத்தை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசி வரலாற்று சாதனைப் படைத்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான்; வைரல் கணோலி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் 17ஆவது வரை வீசிய ரஷித் கான் முதல் மூன்று பந்துகளில் ஆண்ட்ரே ரஸர், சுனில் நரைன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தி இந்த சீசனின் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: அடுத்தடுத்து 5 சிக்சர்கள்; குஜராத்தின் வெற்றியைப் தட்டிப்பறித்த ரிங்கு சிங்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி ரிங்கு சிங்கின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
‘சிறப்பாக ஆடும்பட்சத்தில் எல்லாம் நன்றாக நடக்கும்’ - அதிரடியாக விளையாடியது குறித்து விஜய் சங்கர்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியது குறித்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட விஜய் சங்கர்; வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி விரர் விஜய் சங்கர் இறுதி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: விஜய் சங்கர் காட்டடி, சுதர்சன் அரைசதம்; கேகேஆருக்கு இமாலய இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்கு கடும் பின்னடைவு; ஸ்டோக்ஸ், சஹார் விளையாடுவது சந்தேசம்!
சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஹர்திக் பாண்டியா பங்கேற்காதது குறித்து ரஷித் கான் விளக்கம்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து ரஷித் கான் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement