Tamil cricket news: Cricket News & Match Updates
தவானுக்கு வார்னிங் கொடுத்த அஸ்வின்; வைரல் காணொளி!
ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் ஆட்டம் போட்டி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ராஜஸ்தானின் கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதன் படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிமரன் இருவரும் களம் புகுந்தார்கள்.
ஒரு முனையில் தவான் நிதானம் காட்ட மறுமுனையில் இளம் வீரர் பிரப்சிம்ரன் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டார். போல்ட், அஸ்வின் என்று சீனியர் பந்துவீச்சாளர்களை தாக்கி அதிரடியாக ரண்களை கொண்டு வந்தார். 28 பந்துகளை சந்தித்த அவர் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். ஹோல்டர் வீசிய பத்தாவது ஓவரின் போது பந்தை நேராக தூக்கி அடித்து பட்லரிடம் கேட்ச் கொடுத்து 34 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பஞ்சாப் முதல் விக்கட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனைப் படைத்த கிம் காட்டன்!
ஐசிசி தரவரிசை: டாப் 5-க்குள் நுழைந்த ஷுப்மன் கில்; அசுர வளர்ச்சியில் மார்க்ரம்!
BAN vs IRE, Test: முஷ்பிக்கூர் அபார சதம்; தடுமாறும் அயர்லாந்து!
அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
ஐபிஎல் 2023: இளம் வீரரை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் 2023: ஜேசன் ராயை ஒப்பந்தம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தான் -ஸ்ரீசாந்த்!
விரைவில் மீண்டு வருவேன் - தீபக் சஹார் உறுதி!
ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வதே எனது நோக்கம் - சாய் சுதர்சன்!
எங்கள் தோல்விக்கான காரணம் இவர்தான் - டேவிட் வார்னர்!
சாய் சுதர்சனை இனி அடிக்கடி பார்ப்பீர்கள் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 2023: சாய் சுதர்சன் அரைசதம்; டெல்லியை வீழ்த்தியது குஜராத்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31