Tamil cricket news: Cricket News & Match Updates
எல்எல்சி 2023: இந்தியா மகாராஜாஸ் அதிர்ச்சி தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப்போல் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மஹாராஜாஸ் அணி, உலக ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள உலக ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 5 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஆரோன் ஃபிஞ்ச் - ஷேன் வாட்சன் இணை அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் தனது அரைசத்தைப் பதிவுசெய்து அசத்தினர். மேலும் இவர்கள் இருவரும் இணைந்து 108 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
PSL 2023: இறுதிவரை போராடியா கிளாடியேட்டர்ஸ்; 9 ரன்களில் சுல்தான்ஸ் வெற்றி!
WPL 2023: ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
எல்எல்சி 2023: ஃபிஞ்ச், வாட்சன் அரைசதம்; உலக ஜெயண்ட்ஸ் 166 ரன்கள் குவிப்பு!
சச்சின், லாரா வரிசையில் விராட் கோலி!
PSL 2023: அதிவேக சதத்தை பதிவுசெய்த உஸ்மான் கான்; 262 ரன்களை குவித்த முல்தான்!
WPL 2023: மரிசேன் கேப் பந்துவீச்சில் 105 ரன்களுக்கு சுருண்டது குஜராத் ஜெயண்ட்ஸ்!
விராட் கோலி நிச்சயம் சதமடிப்பார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
இந்த பிட்ச் நமது பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் - ஷுப்மன் கில்!
SA vs WI, 2nd Test: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
ஷுப்மன் கில் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்- சுனில் கவாஸ்கர்!
IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
SA vs WI, 2nd Test: சதமடித்து கம்பேக் கொடுத்த பவுமா; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31