Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததிற்கு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டோனால்ட், அவருடைய காலத்தில் விளையாடும்போது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கி இருக்கிறார். தற்போது இந்திய வங்கதேச டெஸ்ட் தொடரின் போது டிராவிட்டும், ஆலன் டோனால்டும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
அப்போது ராகுல் டிராவிட் உங்களை பயிற்சியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் முகத்தில் கிரீம் பூசி பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவுக்கு காணப்படுவீர்கள். இப்போது தான் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனை டிராவிட் தற்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
விராட் கோலி பார்த்து பல இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் - ராகுல் டிராவிட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் சவாலான காரியம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: நிக் மேடின்சன், ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி; பிரிஸ்பேனுக்கு கடின இலக்கு!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்; வங்கதேசத்தை வாட்டியெடுக்கும் அஸ்வின் & குல்தீப்!
வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, கிளென் பிலீப்ஸ் சேர்ப்பு!
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்!
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஒப்பந்த வீரர்களுக்கு ஊதிய உயர்வளிக்க பிசிசிஐ முடிவு; வீரர்களுக்கு பம்பர் ஆஃபர்!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்துள்ள மெகா சலுகையால் கிரிக்கெட் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
எல்பிஎல் 2022: ஃபேபியன் ஆலன் கேமியோவால் கண்டி ஃபால்கன்ஸ் வெற்றி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் காண்டி ஃபால்கன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆட்டமிழந்த பிறகும் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, அவுட்டான பிறகு ஆக்ரோஷத்தில் செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரிஷப் பந்தின் ஆட்டம் மிக முக்கியமானது - சட்டேஷ்வர் புஜாரா!
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடுவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனின் பிரஷரை குறைப்பதாக இந்திய துணை கேப்டன் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 3rd T20I: எல்லிஸ் பெர்ரி, ஹாரிஸ் காட்டடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ரஞ்சி கோப்பை 2022/23: அதிரடியில் மிரட்டும் ஜெகதீசன், சுதர்சன்; முன்னிலை நோக்கி தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி விக்கெட் இழப்பின்றி 203 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: மேட் ஷார்ட் அதிரடியில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: சதத்தை தவறவிட்ட புஜாரா, ஸ்ரேயாஸ் அதிரடி; வலுவான நிலையில் இந்தியா!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement