Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
முகமது ஷமிக்கு கரோனா உறுதி; ஆஸி தொடரிலிருந்து நீக்கம்!
வரும் அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி அதற்குமுன் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கி 23, 25 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. 20ஆம் தேதி நடைபெறும் போட்டி மொஹாலியிலும், அடுத்த இரண்டு போட்டிகளும் நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
இந்திய அணி தெரிந்தே ரிஸ்க் எடுத்துள்ளது - மிட்செல் ஜான்சன்!
டி20 உலகக்கோப்பையில் தெரிந்தே இந்திய அணி ரிஸ்க் எடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பேட்டிங் ஸ்டைல்களை புதிதாக கற்கவுள்ளேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக்கோப்பை தொடருக்காக முழு பேட்டிங் ஸ்டைலிலும் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர்; பிசிசிஐ-ன் புதிய விதி!
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து புதிய விதிகளுடன் மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ENGW vs INDW, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 3 years ago
ஆர்சிபி-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
தன்னுடைய கனவு நிறைவேறுவதற்கு காரணமாக இருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 உலகக்கோப்பை : ஷாகிப் அல் ஹசன் தலைமையில் வங்கதேச அணி அறிவிப்பு!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
விண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: தொடரை வென்றது குறித்து ரோஹித் சர்மா மகிழ்ச்சி!
ப்ளோரிடா மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது எளிதாக அமையவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அவரைக் கட்டுப்படுத்த எந்த பவுலர்களாலும் முடியாது - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த மஞ்ச்ரேக்கர்!
எவ்வளவு தரமான பவுலர் எந்த வகையான லைன், லென்த்களை பயன்படுத்தி கடினமாக பந்து வீசினாலும் அதை அடிக்கும் திறமை சூரியகுமார் யாதவிடம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ZIM vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது ஜிம்பாப்வே
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 3rd T20: மூன்றாவது டி20 போட்டிக்கான நேரமும் மாற்றம்; கடுப்பில் ரசிகர்கள்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டிக்கான நேரமும் மாற்றப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND: இந்தியாவுக்கு எதிரான சாதனைப் படைத்த ஒபெத் மெக்காய்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒபெத் மெக்காய் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND, 2nd T20I: ஒபெத் மெக்காய் வேகத்தில் சரிந்த இந்தியா; விண்டீஸுக்கு 139 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 139 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement