Tamil cricket
PAK vs ENG, 3rd Test: ஜோ ரூட் ஏமாற்றம்; ஹாரி ப்ரூக் அசத்தல்!
பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது. மறுபக்கம் மூத்த வீரர் அசார் அலியை வெற்றியுடன் வழியனுப்பவும், ஆறுதல் வெற்றியை பெறவும் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
Related Cricket News on Tamil cricket
-
AUS vs SA, 1st test: இரண்டே நாளில் முடிந்த ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை தோல்வியடைய செய்தது - ஷாகிப் அல் ஹசன்!
மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் சரிவர பேட்டிங் செய்யவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
பிசிபி தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது. ...
-
PAK vs ENG, 3rd Test: 304 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்; தொடக்கத்தில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
AUS vs SA, 1st Test: சொற்ப ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; முன்னிலையில் ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் அடித்துள்ளது. ...
-
BAN vs IND, 1st Test: பயம் காட்டிய வங்கதேசம்; இறுதியில் பாய்ந்த இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர் தான் - வாசிம் ஜாஃபர்!
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு பிறகு ஜொலிக்கப்போகும் வீரர் யார் என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் கணித்துள்ளார். ...
-
புஜாரா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது ஏன்? - தினேஷ் கார்த்திக்!
வங்கதேச தொடரில் கம்பேக் கொடுத்துள்ள சட்டேஷ்வர் புஜாரா, ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்காதது குறித்து தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ...
-
காயத்திலிருந்து குணமடைந்தார் பும்ரா; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
BAN vs IND 1st Test: நங்கூரமாய் நிற்கும் வங்கதேச வீரர்கள்; பந்துவீச்சில் தடுமாறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
BBL 12: வரலாற்றில் மிக குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆன சிட்னி தண்டர்!
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி. ...
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணியின் திட்டம் என்னவென்பது குறித்து பயிற்சியாளர் ராகுல்ட் டிராவிட் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31