Tamil cricket
கிளென் மேக்ஸ்வெல்லிற்கு எலும்பு முறிவு; கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் ரெஸ்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு போதாத காலம் போல. அவர்கள் நாட்டிலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றோடு அந்த அணி வெளியேறி பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இப்போது அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளுக்காக தயாராகி வருகிறது.
இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் ஒரு பார்ட்டியில் கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் அங்கு விளையாட்டாக ஓடி வரும்போது வழுக்கி விழுந்துள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on Tamil cricket
-
டி20 உலகக்கோப்பை: மீண்டுமொருமுறை நாயகன் என்பதை நிரூபித்த பென் ஸ்டோக்ஸ்; கோப்பையை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனையைப் படைத்துள்ளது. ...
-
பந்தை மெதுவாக வீசுவதே எனது பலம் - ஆதில் ரஷித்!
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவரை வீசிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சாம் கரண், ஆதில் ரஷித் அபாரம்; இங்கிலாந்துக்கு 138 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை - இர்ஃபான் பதான் பதிலடி!
பாகிஸ்தானியர்களைப் போல இந்தியர்கள் மற்ற அணிகளின் தோல்வியை கொண்டாடுவதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
பதற்றத்துக்கு பதிலாக உற்சாகமாக இருக்கிறேன் - பாபர் ஆசாம்!
அழுத்தம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அழுத்தத்தை நம்பிக்கையின் வாயிலாகவும், தன்னம்பிக்கையின் வாயிலாகவுமே கடக்க முடியும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
‘கடுமையான சவாலை எதிர்பார்க்கிறோம்’ - ஜோஸ் பட்லர்!
பாகிஸ்தான் அணி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய மிக நீண்ட வரலாறு அவர்களுக்கு இருப்பதாக நினைக்கிறேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இறுதிப்போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டார் பொல்லார்ட்!
ஐபிஎல் ஏலத்திற்காக மும்பை அணியில் இருந்து முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ...
-
ஐசிசியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். ...
-
பாகிஸ்தான் vs இங்கிலாந்து, இறுதிப்போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசியின் தலைவராக மீண்டும் தேர்வானார் கிரேக் பார்கிளே - தகவல்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக கிரேக் பார்கிளே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்தியாவின் தோல்விக்கு காரணம் இதுதான் - வாசீம் அக்ரம்!
இந்திய அணியின் உலகக்கோப்பை தோல்விக்கான முக்கியம் காரணம் ஐபிஎல் தான் என வாசீம் அக்ரம் கூறியுள்ள கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மகேந்திர சிங் தோனியை புகழ்ந்த கவுதம் காம்பீர்!
எந்தவொரு இந்திய கேப்டனாலும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாது என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31