Tamil cricket
டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் இன்று க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இன்றைய முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
Related Cricket News on Tamil cricket
-
முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை என நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
எனது அதிரடிக்கு காரணம் ஐபிஎல் தான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான் தம்முடைய முரட்டுத்தனமான பேட்டிங்க்கு காரணமென்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். ...
-
இந்தியா vs நெதர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர் - அயர்லாந்து குறித்து ஜோஸ் பட்லர்!
மழை குறுக்கிட்டதால் அயர்லாந்து – இங்கிலாந்து இடையேயான போட்டியில் டக்வர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ...
-
அதிரடி ஆட்டத்தினால் சாதனைகளைப் படைத்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்!
இலங்கைக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். ...
-
தென் ஆப்பிரிக்க வீரர்களும் பந்தை சேதப்படுத்தினர் - சர்ச்சையை கிளப்பிய டிம் பெய்ன்!
2018 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணியினரும் பந்தை சேதப்படுத்தியதாக முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். ...
-
இந்தியாவுடனான தோல்வி எதிரொலி; பாபர் ஆசாம் பதவி விலக கோரிக்கை!
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், பதவியை விட்டு விலக வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வலுத்து வருகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இணையத்தில் வைரலாகும் டேவிட் வார்னரின் கேட்ச்!
டேவிட் வார்னர் மீண்டும் ஒருமுறை தனது அபாரமான பீல்டிங் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவிற்கு காரோனா; ஆஸிக்கு பெரும் பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடாம் ஸாம்பாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மார்கஸ் ஸ்டொய்னிஸ் காட்டடி; இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஃப்ரீ ஹிட் சர்ச்சை - விளக்கம் கொடுத்த சைமன் டஃபில்!
ஃப்ரி ஹிட்டில் பேட்ஸ்மேன் போல்ட் ஆக முடியாது என்பதால், ஸ்டம்பில் பந்து பட்டலும் அது டேத் பால் என்று கருத முடியாது என முன்னாள் நடுவர் சைமன் டஃபில் தெரிவித்துள்ளார். ...
-
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்துகொண்டார் - விராட் கோலி!
அஸ்வின் தாம் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்ட விராட் கோலி, அஸ்வினை செயலை பாராட்டியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா vs இலங்கை, சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31