Tamil cricket
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8ஆவது டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 12 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், நாளை பெர்த் மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்தியா – தென்ஆப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி, 4 புள்ளிகளுடன் குரூப்-2இல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வரிசை சோதிக்கப்பட்ட நிலையில், மிடில்-ஆடர் அதிகம் சோதிக்கப்படவில்லை.
Related Cricket News on Tamil cricket
-
எங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் - ஆண்ட்ரிச் நோர்ட்ஜே எச்சரிக்கை!
நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சாதனைப் படைத்த கிளென் பிலீப்ஸ்!
டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரையிறுதிச்சுற்று வாய்ப்பை உறுதிசெய்த நியூசிலாந்து!
டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: கிளென் பிலீப்ஸ் காட்டடி சதம்; இலங்கைக்கு 168 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கோப்டன்சியை விட்டு விலக மாட்டேன் - நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியை புகழ்ந்த பிசிசிஐ தலைவர்!
இந்திய அணி வீரர் விராட் கோலியின் கம்பேக் குறித்து பிசிசிஐ-ன் புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து தள்ளியுள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடையும் - லான்ஸ் க்ளூசனர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகபப்ந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிப்பது மிகக்கடினம் என்றும் டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றுவிடும் என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் லான்ஸ் க்ளூசனர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் விளையாடிய மழை; ஆஸி -இங்கி போட்டியும் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்!
மெல்பர்னில் மழை பெய்துவருவதால் டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை விளையாடுவோம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
அடுத்து நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஒரு ஆட்டத்தை விளையாடுவோம் என நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விளையாடிய மழை; ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து போட்டி ரத்து!
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் மழையால் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெறுகிறது. ...
-
ஜிம்பாப்வேவுடனான தோல்வி மன வேதனையை கொடுக்கிறது - பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. ...
-
அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சியில்லை - ரோஹித் சர்மா!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 12 ஆட்டத்தில் அரைசதம் அடித்தது மகிழ்ச்சியில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31