Tazmin brits
AUSW vs SAW, 2nd T20I: லாரா வோல்வார்ட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது தென் ஆப்பிரிக்கா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. கான்பெர்ராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி விளையாடிய அந்த அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 13 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய தஹ்லியா மெக்ராத்தும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் 29 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்த நிலையில் தஹ்லியா மெக்ராத்தும் 23 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
Related Cricket News on Tazmin brits
-
Women's T20I: South Africa Register Historic First Win Over Australia
Skipper Laura Wolvaardt: Skipper Laura Wolvaardt produced a stylish performance with the bat to help lead South Africa to a landmark six-wicket T20I victory over Australia, here on Sunday. ...
-
Bowlers, Murshida Khatun Lead Bangladesh To 119-run Win In Women’s ODI Series Opener Against SA
JB Marks Oval: A team effort from bowlers and an unbeaten half-century from Murshida Khatun helped Bangladesh seal a famous 119-run win over South Africa for the first time since ...
-
Ayabonga Khaka, Marizanne Kapp And Nadine De Klerk Return To South Africa’s ODI Squad For Bangladesh Series
Proteas Women Convenor: Fast bowler Ayabonga Khaka along with all-rounders Marizanne Kapp and Nadine de Klerk make a return to South Africa women’s ODI squad for the upcoming series against ...
-
Women's T20 World Cup: I Was So Tired After The Batting, I Just Reacted And It Stuck, Says…
Cape Town, Feb 25, In South Africa's enthralling six-run semifinal win over England to reach the final of the 2023 Women's T20 World Cup on their home soil, opener Tazmin ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: பிரிட்ஸ், வோல்வார்ட் அதிரடி; இங்கிலாந்துக்கு 165 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Women's T20 World Cup: Mentality Held Key For South Africa's Match-winner Wolvaardt
Stylish South African batter Laura Wolvaardt leant on mental strength to chisel out a career best performance and lead her side into the semi-finals of the ICC Womens T20 World ...
-
Women's T20 World Cup: South Africa Hammer Bangladesh To Seal Semi-final Spot
Hosts South Africa reached the semi-finals of the ICC Womens T20 World Cup 2023 with a thumping 10-wicket win over Bangladesh in their last group game, here on Tuesday night. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31