Team abu dhabi vs deccan gladiators
Advertisement
டி10 லீக் எலிமினேட்டர்: டீம் அபுதாபியை வெளியேற்றியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
By
Bharathi Kannan
December 03, 2022 • 23:04 PM View: 401
டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் டிம் அபுதாபி அணி, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டிம் அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் கோஹ்லர் 6 ரன்களிலும், வில் ஸ்மீத் 6, கேப்டன் பூரன் 14, ஆண்ட்ரே ரஸ்ஸல் ரன் ஏதுமின்றியும், டேவிட் வைஸ் 13 ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஓடியன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Advertisement
Related Cricket News on Team abu dhabi vs deccan gladiators
-
Livingstone's Half Century Guides Team Abu Dhabi To 8 Run Win Against Deccan Gladiators
Captain Liam Livingstone led the way with the bat as Team Abu Dhabi defeated Deccan Gladiators by eight runs in the Abu Dhabi T10 on Monday. After Team Abu Dhabi ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement