Team of the tournament
T20 WC 2024: உலகக்கோப்பை தொடரின் சிறந்த லெவனை அறிவித்த ஆகாஷ் சோப்ரா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு ஐசிசி மற்றும் முன்னாள் வீரர்கள் தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்னணையாளருமான ஆகாஷ் சோப்ரா தன்னுடைய சிறந்த டி20 உலகக்கோப்பை பிளேயிங் லெவனை அறிவித்துள்ளார்.
Related Cricket News on Team of the tournament
-
T20 WC 2024: சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா; ரஷித் கானுக்கு கெப்டன் பொறுப்பு!
நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா, அந்த அணியின் கேப்டனாக ரஷித் கானை நியமித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: கனவு அணியை அறிவித்த ஐசிசி; 5 இந்திய வீரர்களுக்கு இடம்!
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ICC Announces 'Best XI' For T20 World Cup 2022; Two Players From Team India Get A Spot
Here's the ICC Best Team of the Tournament T20 World Cup 2022. ...
-
ஐபிஎல் 2022: தனது சிறந்த பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31