Thomas muller
இந்திய அணி ஜெர்சியை அணிந்து வாழ்த்து தெரிவித்த தாமஸ் முல்லர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோத உள்ளன. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.
Related Cricket News on Thomas muller
-
जर्मनी से मिला टीम इंडिया को सपोर्ट, महान फुटबॉलर ने पहनी टीम इंडिया की जर्सी
वर्ल्ड कप 2023 के सेमीफाइनल से पहले भारतीय टीम को दुनियाभर से भरपूर समर्थन मिल रहा है और अब जर्मनी के महान फुटबॉलर थॉमस मुलर ने टीम इंडिया की जर्सी ...
-
German footballer Thomas Muller wishes Kohli, team India good luck for World Cup
London, June 4 (CRICKETNMORE): German forward Thomas Muller on Monday shared a picture of himself in the Indian cricket jersey and a cricket bat in his left hand and wished ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31