Tilak varma: Cricket News & Match Updates
சஞ்சு சாம்சனிற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி; பிசிசிஐ-யை விமர்சிக்கும் ரசிகர்கள்!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய மொத்தம் 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த 6 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து விளையாடும். குரூப் ஏ பிரிவில் 3 அணிகளும், குரூப் பி பிரிவில் 3 அணிகளும் இருக்கும். இதில், இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இருக்கிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். திலக் வர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tilak varma - Tesst
एशिया कप 2023 के लिए भारतीय क्रिकेट टीम का ऐलान, 1 मैच भी ना खेलने वाले खिलाड़ी को मिली जगह
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
KL Rahul, Shreyas Iyer Make It To India's Asia Cup Squad; Sanju Samson ‘reserve Player’
2nd T20I: Both Teams Unchanged As Ireland Win Toss, Elect To Bowl First Against India
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!
श्रेयस अय्यर को रिप्लेस कर सकता है ये खिलाड़ी, सौरव गांगुली ने नंबर 4 पॉजिशन के लिए बताया बल्लेबाज का नाम
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
1st T20I: क्रेग यंग ने लगातार गेंदों पर जायसवाल और तिलक वर्मा को बनाया अपना शिकार, देखें वीडियो
संदीप पाटिल ने कहा, मैं वर्ल्ड कप के लिए टीम इंडिया में इन 2 खिलाड़ियों को जरूर रखूंगा
I Will Go With Tilak Varma And Suryakumar Yadav In My Team: Sandeep Patil
हरभजन सिंह ने Asia Cup के लिए चुनी इंडियन टीम, ये कहकर केएल राहुल को किया स्क्वाड में शामिल
Leadership Duties In T20Is Against Ireland Will Help Jasprit Bumrah Understand His Body Better: Saba Karim
WI vs IND: I Also Wanted To Hit Some Big Shots On Seeing Suryakumar's Batting, Says Tilak Varma
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31