Tilak varma: Cricket News & Match Updates
எனது அறிமுகம் இப்படி இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை - திலக் வர்மா!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 20 வயதான திலக் வர்மா, அண்மையில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதில் ஒரு அரை சதம் உட்பட 173 ரன்கள் சேர்த்தார். இதில் 2 முறை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை ஒருநாள் உலக கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், “வெஸ்ட் இண்டீஸில் திலக் வர்மாவிடம் செயல்திறனை மட்டும் நாங்கள் பார்க்கவில்லை, சிறந்த மனோபாவத்துடன் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டார். இதுவே அவரை, ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணியுடன் அழைத்துச் செல்லவும், திறனை மேலும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பையும் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு இடது கை வீரர், மிகவும் நம்பிக்கைக்குரியவராக திலக் வர்மா தெரிகிறார்” என்று தெரிவித்தார். Read More...
Related Cricket News for Tilak varma - Tesst
तिलक वर्मा ने एशिया कप टीम में जगह मिलने पर जताई खुशी,कहा- सपने में भी ऐसा नहीं सोचा था..
'Never Dreamed Of Debuting Directly...', Says Tilak Varma After Asia Cup Selection
இந்தியாவிற்கு அதீத பேட்டிங் திறமை இருக்கிறது - மேத்யூ ஹைடன்!
Decision To Pick Tilak Varma For Asia Cup Is A Brave Yet Smart Decision, Says Tom Moody
சஞ்சு சாம்சனிற்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி; பிசிசிஐ-யை விமர்சிக்கும் ரசிகர்கள்!
एशिया कप 2023 के लिए भारतीय क्रिकेट टीम का ऐलान, 1 मैच भी ना खेलने वाले खिलाड़ी को मिली जगह
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியில் ராகுல், ஸ்ரேயாஸ், திலக்!
KL Rahul, Shreyas Iyer Make It To India's Asia Cup Squad; Sanju Samson ‘reserve Player’
2nd T20I: Both Teams Unchanged As Ireland Win Toss, Elect To Bowl First Against India
சஞ்சு சாம்சன் விஷயத்தில் இந்திய அணியின் முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன - அபிஷேக் நாயர்!
श्रेयस अय्यर को रिप्लेस कर सकता है ये खिलाड़ी, सौरव गांगुली ने नंबर 4 पॉजिशन के लिए बताया बल्लेबाज का नाम
நான்காம் இடத்தில் விளையாட இவர் தகுதியானவர் - சௌரவ் கங்குலி!
1st T20I: क्रेग यंग ने लगातार गेंदों पर जायसवाल और तिलक वर्मा को बनाया अपना शिकार, देखें वीडियो
संदीप पाटिल ने कहा, मैं वर्ल्ड कप के लिए टीम इंडिया में इन 2 खिलाड़ियों को जरूर रखूंगा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31